Monday, December 21, 2009

புறக்கணிப்பு.!!



உன் நினைவுகள்
வறுத்தெடுத்த
உறக்கமில்லாத உக்கிரமான
இரவொன்றைக்
கடந்து வந்து முகம் கழுவுகையில்,
உதிர்ந்து,
ஓடும் தண்ணீருடன் கலந்து
மறைகின்றன
புறக்கணிப்பின் சில தடயங்கள்..!!


No comments: